மரண அறிவித்தல்

In loving memory of
Tambaiya Kirushnapillai
Age 84October 19, 1932 – January 28, 2017
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Pungudutivu 2nd Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், இராமநாதர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், கந்தையா, அருளய்யா, யோகம்மா, மற்றும் பராசக்தி, பரிமளம், சற்குணம், கனகு, சண்முகவல்லி, கிளி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிறேமச்சந்திரன், உலகேஸ்வரன்(இலங்கை), பரமேஸ்வரன்(இலங்கை), ஞானாம்பிகை(சுவிஸ்), சதானந்தன்(இலங்கை), மோகனானந்தன்(இலங்கை), தயானந்தன்(இலங்கை), கிருபானந்தன்(ஜெர்மனி), ருத்திராவதி(சுவிஸ்), கமலானந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான புஸ்பானந்தன், தமயந்தி, விஜியா, மற்றும் ராகுலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான காமாட்சி சுப்பிரமணியம், விசுவலிங்கம் நாகம்மா, மருதலிங்கம், மற்றும் பொன்னம்மா, தங்கம்மா, காலஞ்சென்ற ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தி, சறோஷா, குமாரி, காலஞ்சென்ற புவனேந்திரன், இந்துமதி, விமலராணி, சுபா, சுசி(ஜெர்மனி), சிறிகரன், மஞ்சு, நேசா(இலங்கை), மதிவதனன், கௌசி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிறேம், பிரியா, அருண், உபாகரன், யசுதா, தரன், தாஸ், டிபிஷன், தர்சிகா, டயானா, றஜீவ், வாகீசன், தர்சிகன், றஜிதா, தமிழ்ச்செல்வன், சித்திரா, பிரியா, கிஷோக், திவ்ஜா, கனியா, சரண்யன், சஜீவன், மொபிசன், அர்சியன், நிவேதா, திருஷா, கிரிஷாந், ராக்ஷாந், கார்த்திகா, கபிஷன், ஜெசிந்தன், பிரிந்தா, அஜந்தா, கிரிஷோ, ஜெசிந்தா, டுலக்சன், துலக்சன், மதுஷன், மதுஷாயினி, மதுஷியா, மதுஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் புங்குடுதீவு மணல்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

