ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பையா கிருஷ்ணபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பையா கிருஷ்ணபிள்ளை

வயது 8419 அக்டோபர், 1932 – 28 ஜனவரி, 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தம்பையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், இராமநாதர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், கந்தையா, அருளய்யா, யோகம்மா, மற்றும் பராசக்தி, பரிமளம், சற்குணம், கனகு, சண்முகவல்லி, கிளி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிறேமச்சந்திரன், உலகேஸ்வரன்(இலங்கை), பரமேஸ்வரன்(இலங்கை), ஞானாம்பிகை(சுவிஸ்), சதானந்தன்(இலங்கை), மோகனானந்தன்(இலங்கை), தயானந்தன்(இலங்கை), கிருபானந்தன்(ஜெர்மனி), ருத்திராவதி(சுவிஸ்), கமலானந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான புஸ்பானந்தன், தமயந்தி, விஜியா, மற்றும் ராகுலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான காமாட்சி சுப்பிரமணியம், விசுவலிங்கம் நாகம்மா, மருதலிங்கம், மற்றும் பொன்னம்மா, தங்கம்மா, காலஞ்சென்ற ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தி, சறோஷா, குமாரி, காலஞ்சென்ற புவனேந்திரன், இந்துமதி, விமலராணி, சுபா, சுசி(ஜெர்மனி), சிறிகரன், மஞ்சு, நேசா(இலங்கை), மதிவதனன், கௌசி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிறேம், பிரியா, அருண், உபாகரன், யசுதா, தரன், தாஸ், டிபிஷன், தர்சிகா, டயானா, றஜீவ், வாகீசன், தர்சிகன், றஜிதா, தமிழ்ச்செல்வன், சித்திரா, பிரியா, கிஷோக், திவ்ஜா, கனியா, சரண்யன், சஜீவன், மொபிசன், அர்சியன், நிவேதா, திருஷா, கிரிஷாந், ராக்‌ஷாந், கார்த்திகா, கபிஷன், ஜெசிந்தன், பிரிந்தா, அஜந்தா, கிரிஷோ, ஜெசிந்தா, டுலக்சன், துலக்‌சன், மதுஷன், மதுஷாயினி, மதுஷியா, மதுஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் புங்குடுதீவு மணல்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.