மரண அறிவித்தல்

In loving memory of
Tambiah Mahalingasivam
Age 84June 17, 1931 – December 3, 2015
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Pungudutivu 1st Ward, Denmark
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், டென்மார்க் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா மகாலிங்கசிவம் அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாலக்ஷ்மி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திரஜித்(பிரான்ஸ்), ரோகினி(கண்டி, ஐக்கிய அமெரிக்கா), அருணந்தி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஶ்ரீபஞ்சலிங்கம்(மருத்துவர்- கண்டி, ஐக்கிய அமெரிக்கா), ஜெயதீஸ்வரி(பிரான்ஸ்), கிரிஷா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுந்தரலிங்கம், சொர்ணபத்மாவதி, காலஞ்சென்ற அம்பிகாவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற நல்லம்மா, இராசம்மா(ஆசிரியை), யோகம்மா, புவனேசுவரி(ஆசிரியை), இரத்தினவேல்(ஆசிரியர்), காலஞ்சென்ற மருதலிங்கம், துரைச்சாமி (வர்த்தகர்- கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கந்தைய்யா(வர்த்தகர்), சிவகுரு(அதிபர்), நடராசா(இராணுவ அதிகாரி), பசுபதிபிள்ளை(அதிபர்), புஸ்பரத்தினம்(ஆசிரியை), கனகேஸ்வரி(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சஞ்ஜே, அரஞ்ஜே(ஐக்கிய அமெரிக்கா), சுவஸ்திகா, நேதிரா, ரிஷி(பிரான்ஸ்), அக்ஷயன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Lions Parken Building,
NO:08, 1st Floor,
Room No 71,
9400 Norresundby,
Denmark.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

