ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பையா மகாலிங்கசிவம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பையா மகாலிங்கசிவம்

ஆசிரியர்- பதுளை தர்மதூதா கல்லூரி, விவேகாநந்த கல்லூரி, அதிபர்- புங்குடுதீவு துரைசாமி வித்தியாலயம்

வயது 8417 ஜூன், 1931 – 3 டிசம்பர், 2015

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 1ம் வட்டாரம், டென்மார்க்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், டென்மார்க் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா மகாலிங்கசிவம் அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாலக்‌ஷ்மி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திரஜித்(பிரான்ஸ்), ரோகினி(கண்டி, ஐக்கிய அமெரிக்கா), அருணந்தி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஶ்ரீபஞ்சலிங்கம்(மருத்துவர்- கண்டி, ஐக்கிய அமெரிக்கா), ஜெயதீஸ்வரி(பிரான்ஸ்), கிரிஷா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுந்தரலிங்கம், சொர்ணபத்மாவதி, காலஞ்சென்ற அம்பிகாவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற நல்லம்மா, இராசம்மா(ஆசிரியை), யோகம்மா, புவனேசுவரி(ஆசிரியை), இரத்தினவேல்(ஆசிரியர்), காலஞ்சென்ற மருதலிங்கம், துரைச்சாமி (வர்த்தகர்- கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கந்தைய்யா(வர்த்தகர்), சிவகுரு(அதிபர்), நடராசா(இராணுவ அதிகாரி), பசுபதிபிள்ளை(அதிபர்), புஸ்பரத்தினம்(ஆசிரியை), கனகேஸ்வரி(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சஞ்ஜே, அரஞ்ஜே(ஐக்கிய அமெரிக்கா), சுவஸ்திகா, நேதிரா, ரிஷி(பிரான்ஸ்), அக்‌ஷயன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Lions Parken Building,
NO:08, 1st Floor,
Room No 71,
9400 Norresundby,
Denmark.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.