Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Tarmakularaja Suppiah

In loving memory of

Tarmakularaja Suppiah

Age 48July 17, 1968 – November 27, 2016

Born in
Uduppiddy
Lived in
Bern

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா தர்மகுலராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் துயரச் செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமும் அனுதாபச் செய்தி கூறியவர்களுக்கும், எமது குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருந்து உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் Tiefenau strasse 117, 3004 Bern, Switzerland எனும் முகவரியில் நடைபெறவிருக்கும் மதிய போசன நிகழ்விலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · November 27, 2016மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.