Aruthal

மரண அறிவித்தல்

Photo of Tarmakularaja Suppiah

In loving memory of

Tarmakularaja Suppiah

Age 48July 17, 1968 – November 27, 2016

Born in
Uduppiddy
Lived in
Bern

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தர்மகுலராஜா சுப்பையா அவர்கள் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்பையா(இராசு) பூரணம்(இராசம்மா) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஸ்ரீ முருகன்(மாமா ஸ்ரீ- சுவிஸ்) அவர்களின் அன்பு மருமகனும்,

சுபாசினி(சுபா) அவர்களின் அன்புக் கணவரும்,

சாருஜா, தறன்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜேஸ்வரி(இலங்கை), இராயசுலோசனா(இலங்கை), சுலக்சனா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவநேசன்(நேசன்- லண்டன்), ராஜித்(லண்டன்), வியானத்(சுவிஸ்), விஜேந்தன், விஷ்ணு, நோமிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுப்பிரமணியம், ஜோகராசா, சுதாகரன்(கரன்- பிரான்ஸ்), ரமேஷ்(சுவிஸ்), தவச்செல்வம்(சுவிஸ்), தினேஷ்(லண்டன்), மிதுளன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமாரவேல்(சுவிஸ்), மதி(சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சுஜாராணி(சுஜா-சுவிஸ்), காண்டீபன்(லண்டன்), சசி(பிரான்ஸ்), பவானி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

அபிநேஷ், தனுஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. 31st day · December 23, 201631ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.