31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Tarmakularaja Suppiah
Age 48July 17, 1968 – November 27, 2016
- Born in
- Uduppiddy
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா தர்மகுலராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் துயரச் செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமும் அனுதாபச் செய்தி கூறியவர்களுக்கும், எமது குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருந்து உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் Tiefenau strasse 117, 3004 Bern, Switzerland எனும் முகவரியில் நடைபெறவிருக்கும் மதிய போசன நிகழ்விலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

