மரண அறிவித்தல்

In loving memory of
Thambaiah Nithiyananthan
Age 47August 14, 1969 – September 10, 2016
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zuirch ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பையா நித்தியானந்தன் அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா(சீதுவை வர்த்தகர்), கண்ணம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பாலசுந்தரம்(கிளிநொச்சி வர்த்தகர்), திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபாஜினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிதர்சனா, கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிறேமானந்தன்(சுவிஸ்), விஜியானந்தி(சுவிஸ்), சுபானந்தி(பிரான்ஸ்), ஸ்ரீகுகானந்தன்(கனடா), சுசியானந்தி(சுவிஸ்), சிவானந்தன்(கனடா), துஜானந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாரஜனி(சுவிஸ்), ஸ்ரீதரன்(சுவிஸ்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), தயானி(கனடா), கனகலிங்கம்(சுவிஸ்), பிரியா(கனடா), வாகீசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதீசன்(சுவிஸ்), சுகந்தினி(லண்டன்), தயாளன்(பிரான்ஸ்), ஜங்கரன்(லண்டன்), சபேசன்(பிரான்ஸ்), சுதர்மினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புவீந்தரன்(லண்டன்), விஜிதா(சுவிஸ்), கவிதா(லண்டன்), கீர்த்திகா(பிரான்ஸ்), கோபிதாஸ்(லண்டன்) ஆகியோரின் சகலனும்,
காலஞ்சென்றவர்களான இராசையா சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

