1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thambaiah Nithiyananthan
Age 47August 14, 1969 – September 10, 2016
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா நித்தியானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாய் தந்தைக்கு அன்பான பிள்ளையாய்
தாரத்திற்கு தக்க துணைவனாய்
தன் குழந்தைகளுக்கு பாசமான தந்தையாய்
தன்நலம் கருதா பண்பாளனாய் வாழ்ந்திருந்தாய்
ஆலமரம் போல அனைவருக்கும் நிழல் தந்தாய்
நாலும் தெரிந்தவனாய் நல்மனிதனாய் வாழ்ந்திருந்தாய்
காலமெல்லாம் எமைக்காத்து களித்திருப்பாய் என்றிருக்க
கண்ணிமைக்கும் நேரமதில் காற்றோடு காற்றானாய்
எம்முயிரை உன்னில் தொலைத்துவிட்டு
உன் இதயம் சுமந்து நடக்கின்றோம் கண்ணீரோடு
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டானாலும்,
எம் மனதை விட்டு அழியாது உன் நினைவும் நின்முகமும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

