மரண அறிவித்தல்

In loving memory of
Thambaiah Sivapathasuntharam
Age 67June 29, 1951 – June 22, 2019
- Born in
- Saravanai
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பெரியமாவடி பேரம்பலம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சிவபாதசுந்தரம் அவர்கள் 22-06-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

