மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா சிவபாதசுந்தரம்
வயது 6729 ஜூன், 1951 – 22 ஜூன், 2019
- பிறந்த இடம்
- சரவணை
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பெரியமாவடி பேரம்பலம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சிவபாதசுந்தரம் அவர்கள் 22-06-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

