மரண அறிவித்தல்

In loving memory of
Thambaiya Rasendram
December 7, 2016
- Born in
- Inuvil
- Lived in
- Chunnakam, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா இராசேந்திரம் அவர்கள் 07-12-2016 புதன்கிழமை அன்று சுன்னாகத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா பொன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
லீலாவதி(இளைப்பாறிய ஆசிரியை- மல்லாகம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மைதிலி, தர்மினி(பிரான்ஸ்), முரளீதரன்(பிரான்ஸ்), குமுதினி(லண்டன்), கமலினி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாலாம்பிகை, ராசமணி, முருகையா, சண்முகநாதன், தர்மசோதி, பாமா, வரதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சசிகரன்(பிரான்ஸ்), தர்மிகா(பிரான்ஸ்), தயாபரன்(லண்டன்), அகிலன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவலிங்கசோதி, விமலாவதி, சிவானந்தசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சைலஜன், சாஜிதன், சௌகல்யா(பிரான்ஸ்), கபிசன், சதுசன், பைரவி(பிரான்ஸ்), தரணியா, திசானி, தனிஸ்கா(லண்டன்), அனுசன், அபிசா(நெதர்லாந்து) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சுன்னாகம் தெற்கு,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

