Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thambaiya Sarvanantham

In loving memory of

Thambaiya Sarvanantham

Age 54February 22, 1956 – January 23, 2011

Born in
Karainagar Santhampuliyadi
Lived in
Netherlands

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

காரைநகர் சந்தன்புளியடியை பிறப்பிடமாகவும், Spinzahof - 94, 1216 Jzhilversum, Holland யை வாழ்விடமாகவும் கொண்ட தம்பையா சர்வானந்தம் அவர்கள் 23-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு தம்பையா நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கஸ்தூரி(கனடா), கௌதமன்(பிரான்ஸ்), கீர்த்தனா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அரும்பலம்(கொழும்பு), இந்திராதேவி(பிரான்ஸ்), கமலாம்பிகை(லண்டன்), தயாபரன்(சுவிஸ்), அருள்நாதன்(பிரான்ஸ்), யோகேஸ்வரி(நெதர்லாந்து), பத்மாதேவி(லண்டன்), அருள்சோதி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரகாஷ்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Other notices

  1. 31st day · February 20, 201131ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.