மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா சர்வானந்தம்
வயது 5422 பிப்ரவரி, 1956 – 23 ஜனவரி, 2011
- பிறந்த இடம்
- காரைநகர் சந்தம்புளியடி
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககாரைநகர் சந்தன்புளியடியை பிறப்பிடமாகவும், Spinzahof - 94, 1216 Jzhilversum, Holland யை வாழ்விடமாகவும் கொண்ட தம்பையா சர்வானந்தம் அவர்கள் 23-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு தம்பையா நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கஸ்தூரி(கனடா), கௌதமன்(பிரான்ஸ்), கீர்த்தனா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அரும்பலம்(கொழும்பு), இந்திராதேவி(பிரான்ஸ்), கமலாம்பிகை(லண்டன்), தயாபரன்(சுவிஸ்), அருள்நாதன்(பிரான்ஸ்), யோகேஸ்வரி(நெதர்லாந்து), பத்மாதேவி(லண்டன்), அருள்சோதி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரகாஷ்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

