31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா சர்வானந்தம்
வயது 5422 பிப்ரவரி, 1956 – 23 ஜனவரி, 2011
- பிறந்த இடம்
- காரைநகர் சந்தம்புளியடி
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககாரைநகரைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா சர்வனந்தம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்.
எமது ஆறாத்துயரில் பங்கெடுக்க வருகைதந்த உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தொலைபேசி மூலம் அனுதாபச் செய்திகளை தெரிவித்தவர்களுக்கும், இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டவர்களுக்கும் மற்றும் எமக்கு பக்கபலமாக உதவிபுரிந்தவர்களுக்கும் மற்றும் உணவு தந்து உதவி புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்தா நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
22-02-2011 செவ்வாய்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் பி.ப 1.00 மணியளவில் நடைபெறவுள்ள ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதியபோசனத்திலும் பங்குபெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைகின்றோம்.
வீட்டு முகவரி:
Spinazahof 94,
1216jz Hilversum,
Netherland.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

