1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thambaiyah Ramanathan
Age 80April 19, 1936 – December 10, 2016
- Born in
- Madduvil south
- Lived in
- Nunavil West, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா இராமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெற்றெடுத்து ஆளாக்கி
பெருவாழ்வை உருவாக்கி
கற்றவரும் உற்றவரும் போற்ற
கரைந்து உருகி ஒளியேற்றிய உயிர்த் தீபமே !
உயிர் அளித்த திருக்கொடையே !
வாழ்வில் நாம் ஒளிர
மெழுகாய் கரைந்தாய் !
உலகில் உறவில் உயர்வாக்கி
உமை கரைத்து உழைத்தாய் !
கவலை மறந்து மகிழ்ந்தாடுகையில்
தெய்வமே எமை விட்டு ஏன் மறைந்தாய்?
மீண்டும் உன் முகம் காணும் நாளுக்காய் காத்திருக்கும் நாம்
கடவுளை வேண்டுகின்றோம் உங்கள் ஆத்ம சாந்திக்காய்!
உங்கள் இன் முகம் தேடும் சொந்தங்கள்!
— குகசீலன்(சீலன் Alex- மகன்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

