மரண அறிவித்தல்

In loving memory of
Thambiah Annasothy
Age 78August 9, 1939 – September 6, 2017
- Born in
- Analaitivu 3rd Ward
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா அன்னசோதி அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவானந்தன், இராஜானந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பமணி, முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராணி(ராணி), கௌரி(உமா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இராசம்மா, நாகம்மா, மாரிமுத்து, பொன்னையா(பொன்னுத்துரை), நமசிவாயம், நல்லம்மா, சுப்பிரமணியம், கமலாம்பிகை ஆகியோரின் மைத்துனியும்,
Dr. செல்லத்துரை, மனோன்மணி, நல்லநாதன், காலஞ்சென்ற தில்லைநாயகி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
ருக்ஷா, ஜனுஜா, கார்த்திக், ஜனகன், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
402 Oaktree Circle,
Mississauga,
ON L5W 1V6,
Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

