மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா அன்னசோதி
வயது 789 ஆகஸ்ட், 1939 – 6 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- அனலைதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா அன்னசோதி அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவானந்தன், இராஜானந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பமணி, முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராணி(ராணி), கௌரி(உமா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இராசம்மா, நாகம்மா, மாரிமுத்து, பொன்னையா(பொன்னுத்துரை), நமசிவாயம், நல்லம்மா, சுப்பிரமணியம், கமலாம்பிகை ஆகியோரின் மைத்துனியும்,
Dr. செல்லத்துரை, மனோன்மணி, நல்லநாதன், காலஞ்சென்ற தில்லைநாயகி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
ருக்ஷா, ஜனுஜா, கார்த்திக், ஜனகன், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
402 Oaktree Circle,
Mississauga,
ON L5W 1V6,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

