Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thambiah Lankanesan

In loving memory of

Thambiah Lankanesan

Age 77January 12, 1942 – November 25, 2019

Born in
Point Pedro Katkovalam
Lived in
Mayiliddi, Austin, Vavuniya, Colombo, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, வவுனியா, கொழும்பு, கனடா, அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா லங்காநேசன் அவர்கள் 25-11-2019 திங்கட்கிழமை அன்று Austin Texas USA வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, விஜயலக்‌ஷ்மி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கனகராஜா, தையல்நாயகி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜயந்தன்(Austin USA), விஜயதர்ஷினி(Ottawa Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயச்சந்திரன், ராதிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், விஜயநாயகம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

லங்கநாயகி, லங்கரெத்தினம், காலஞ்சென்றவர்களான ராசமணி, சச்சிதானந்தம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

பாலச்சந்திரன், சாந்தினிதேவி, கனகமனோகரன், கருணாகரன், புஷ்பராணி, தயாபரன், ரமணாகரன், காளிங்கராசா, காலஞ்சென்றவர்களான பாக்கியசோதி, ஞானபாஸ்கரன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணேசன், ஜெகதீஸ்வரி(தங்கன்), கெளரிபாய், தயானி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கிருஷ்ணஜோதி, பிரசன்னா, பிரதாபன், கனகாம்பிகை, மிதிலா, நில்மினி, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிரிஷாந்த் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

ஸஹானா, ஹரிணி, இனியாள், ஸ்ரீநிதி, மேஹாசினி, கவிஷாலினி, ஜென்சியா, கலையரசி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.