ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பையா லங்காநேசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பையா லங்காநேசன்

முன்னாள் வவுனியா அரசாங்க அதிபர்,மேலதிக செயலாளர் புனர்வாழ்வு புனரமைப்பு புனருத்தாரண அமைச்சு, கப்பல்துறை துறைமுக அமைச்சு, NECORD திட்டப்பணிப்பாளர்

வயது 7712 ஜனவரி, 1942 – 25 நவம்பர், 2019

பிறந்த இடம்
கற்கோவளம்
வாழ்ந்த இடம்
மயிலிட்டி, Austin, வவுனியா, கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, வவுனியா, கொழும்பு, கனடா, அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா லங்காநேசன் அவர்கள் 25-11-2019 திங்கட்கிழமை அன்று Austin Texas USA வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, விஜயலக்‌ஷ்மி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கனகராஜா, தையல்நாயகி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜயந்தன்(Austin USA), விஜயதர்ஷினி(Ottawa Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயச்சந்திரன், ராதிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், விஜயநாயகம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

லங்கநாயகி, லங்கரெத்தினம், காலஞ்சென்றவர்களான ராசமணி, சச்சிதானந்தம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

பாலச்சந்திரன், சாந்தினிதேவி, கனகமனோகரன், கருணாகரன், புஷ்பராணி, தயாபரன், ரமணாகரன், காளிங்கராசா, காலஞ்சென்றவர்களான பாக்கியசோதி, ஞானபாஸ்கரன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணேசன், ஜெகதீஸ்வரி(தங்கன்), கெளரிபாய், தயானி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கிருஷ்ணஜோதி, பிரசன்னா, பிரதாபன், கனகாம்பிகை, மிதிலா, நில்மினி, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிரிஷாந்த் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

ஸஹானா, ஹரிணி, இனியாள், ஸ்ரீநிதி, மேஹாசினி, கவிஷாலினி, ஜென்சியா, கலையரசி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.