Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thambiaiyah Visvanathaphillai

In loving memory of

Thambiaiyah Visvanathaphillai

Age 79June 21, 1937 – July 28, 2016

Born in
Trincomalee
Lived in
Trinco Uvarmalai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

திருகோணமலை சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா விஸ்வநாதபிள்ளை அவர்கள் 28-07-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி, கன்னகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜேஸ்வரி, விஜயநாதன், பத்மநாதன், மகேஸ்வரி, ஜெயலக்சுமி, பரமநாதன், விஸ்வநாதன், யோகநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோன்மணி, காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை, சரஸ்வதிப்பிள்ளை, நடராஜா, நாகரெட்ணம், லிங்கரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருச்செல்வம், ஜெயராணி, விஜயராணி, இராஜகிரி, சந்திரமோகன், மோகனா, ஜெயதீபா, கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், கணபதிப்பிள்ளை, அகிலாண்டேஸ்வரி, கதிர்காமசிங்கம், தம்பிராசா, நடேசு, கந்தசாமி, மற்றும் நாகேந்திரன், சிவராசா, துரைசிங்கம், சின்னத்தம்பி, இரத்தினசிங்கம், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வராஜ், பிரசாந்தன், பிரதீபன், பிரஜீவன், பிரசாந்தி, லுக்‌ஷன், கிருஸ்ணவி, சதுர்ஜன், கேஷாலினி, கடோஸன், சதீஸ்சன், கேதீஸ்சன், தனுஷா, தர்ஷிகா, கவிசியா, சியாஷன், டிரோஷன், ரக்‌ஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

வைசாலினி, பிரியதீசன், அபிசா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.