மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிஐயா விஸ்வநாதபிள்ளை
ஓய்வுபெற்ற திருகோணமலை கடற்படை தள வாகன சாரதி
வயது 7921 ஜூன், 1937 – 28 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- உவர்மலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா விஸ்வநாதபிள்ளை அவர்கள் 28-07-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி, கன்னகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜேஸ்வரி, விஜயநாதன், பத்மநாதன், மகேஸ்வரி, ஜெயலக்சுமி, பரமநாதன், விஸ்வநாதன், யோகநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோன்மணி, காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை, சரஸ்வதிப்பிள்ளை, நடராஜா, நாகரெட்ணம், லிங்கரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருச்செல்வம், ஜெயராணி, விஜயராணி, இராஜகிரி, சந்திரமோகன், மோகனா, ஜெயதீபா, கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், கணபதிப்பிள்ளை, அகிலாண்டேஸ்வரி, கதிர்காமசிங்கம், தம்பிராசா, நடேசு, கந்தசாமி, மற்றும் நாகேந்திரன், சிவராசா, துரைசிங்கம், சின்னத்தம்பி, இரத்தினசிங்கம், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராஜ், பிரசாந்தன், பிரதீபன், பிரஜீவன், பிரசாந்தி, லுக்ஷன், கிருஸ்ணவி, சதுர்ஜன், கேஷாலினி, கடோஸன், சதீஸ்சன், கேதீஸ்சன், தனுஷா, தர்ஷிகா, கவிசியா, சியாஷன், டிரோஷன், ரக்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
வைசாலினி, பிரியதீசன், அபிசா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

