மரண அறிவித்தல்

In loving memory of
ThambiaiyahThatparan
Age 52March 12, 1966 – June 21, 2018
- Born in
- Vaddukottai
- Lived in
- Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை வட்டுமேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா தற்பரன் அவர்கள் 21-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
லோகராணி, பிரணவராஜா(இலங்கை), தனரஜா(பிரான்ஸ்), சிவகுமார்(பிரித்தானியா), லலிதா(இந்தியா), புஷ்பலதா(பிரான்ஸ்), வித்தியாரூபி(பிரான்ஸ்), தேவநேயன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
ஜெயந்தி, சந்திரலீலா, கீதாஞ்சலி, ஜெயக்குமார், காலஞ்சென்ற சர்வலோகதயாபரன், வத்சலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயபாஸ்கரன், மகாரதன், வனஜா, மதுரன், ராகுலன், அனுசயா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
கிருஷ்மிகா, ரட்சன், றோசினி, பிரேகா, வர்சினி, சாத்விகா, தருண் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சௌமியா, கிரிஷிகா, பவித்திரா, கீர்த்திகா, தர்ஷா, கிரிசன், குகபரன், காலஞ்சென்ற திவாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

