மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிஐயா தற்பரன்
வயது 5212 மார்ச், 1966 – 21 ஜூன், 2018
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை வட்டுமேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா தற்பரன் அவர்கள் 21-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
லோகராணி, பிரணவராஜா(இலங்கை), தனரஜா(பிரான்ஸ்), சிவகுமார்(பிரித்தானியா), லலிதா(இந்தியா), புஷ்பலதா(பிரான்ஸ்), வித்தியாரூபி(பிரான்ஸ்), தேவநேயன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
ஜெயந்தி, சந்திரலீலா, கீதாஞ்சலி, ஜெயக்குமார், காலஞ்சென்ற சர்வலோகதயாபரன், வத்சலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயபாஸ்கரன், மகாரதன், வனஜா, மதுரன், ராகுலன், அனுசயா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
கிருஷ்மிகா, ரட்சன், றோசினி, பிரேகா, வர்சினி, சாத்விகா, தருண் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சௌமியா, கிரிஷிகா, பவித்திரா, கீர்த்திகா, தர்ஷா, கிரிசன், குகபரன், காலஞ்சென்ற திவாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

