1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thambipillai Aarumugam
Age 61November 28, 1948 – December 13, 2009
- Born in
- Eluvaitivu
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஎழுவைதீவைப் பிறப்பிடமாகவும், ஜோ்மனி Merzig ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிரத்தினம் ஆறுமுகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே! பாசத்தினுறைவிடமே!
ஆருயிர் அப்பாவே! பார்க்கும் இடமெல்லாம்
நீங்கள் நிற்பதுபோல் நீங்கள் வாழ்ந்த காலங்கள்
எம்முன்னே நித்தமும் அலைமோதுகிறது!
ஆண்டொன்று ஆனாலும் அடங்கிடாது உம்
நினைவு! ஏங்கித் தவிக்கின்றோம் எழுந்தோடி
வாரீரோ! உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும்! பாசமுள்ள மனைவி, பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

