1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிரத்தினம் ஆறுமுகம்
வயது 6128 நவம்பர், 1948 – 13 டிசம்பர், 2009
- பிறந்த இடம்
- எழுவைதீவு
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎழுவைதீவைப் பிறப்பிடமாகவும், ஜோ்மனி Merzig ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிரத்தினம் ஆறுமுகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே! பாசத்தினுறைவிடமே!
ஆருயிர் அப்பாவே! பார்க்கும் இடமெல்லாம்
நீங்கள் நிற்பதுபோல் நீங்கள் வாழ்ந்த காலங்கள்
எம்முன்னே நித்தமும் அலைமோதுகிறது!
ஆண்டொன்று ஆனாலும் அடங்கிடாது உம்
நினைவு! ஏங்கித் தவிக்கின்றோம் எழுந்தோடி
வாரீரோ! உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும்! பாசமுள்ள மனைவி, பிள்ளைகள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

