மரண அறிவித்தல்

In loving memory of
Thambipillai Nadesu
Age 70October 10, 1946 – December 6, 2016
- Born in
- Kaladdi
- Lived in
- Kolumputhurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை நெடுங்குளம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை நடேசு அவர்கள் 06-12- 2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
றணித்தா(ஜெர்மனி), றாயூ(வின்சன்- பிரான்ஸ்), றஜிதா(பிரான்ஸ்), ரகு(ஜெகன்- சுவிஸ்), றஜினா(விஜி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முருகேசு, மகேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வேந்திரம்(ஜெர்மனி), சதீஸ்வரி(பிரான்ஸ்), ராஜேஸ்(பிரான்ஸ்), ஜெயந்தினி(சுவிஸ்), சுபாஸ்குமார்(சுபாஸ்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனஸ்ரா, இரட்சகன், பிரபாகரன், ரெமோ, றெமினோ, றெவின், அர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2016 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சிந்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
53,
நெடுங்குளம் வீதி,
கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

