மரண அறிவித்தல்

In loving memory of
Thambipillai Nadesu
Age 70October 10, 1946 – December 6, 2016
- Born in
- Kaladdi
- Lived in
- Kolumputhurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை நெடுங்குளம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை நடேசு அவர்கள் 06-12- 2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
ரனிதா(டென்மார்க்), றாயூ(பிரான்ஸ்), ரஜீதா(பிரான்ஸ்), ரகு(சுவிஸ்), விஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும்,
செல்வா(இலங்கை) அவர்களின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2016 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துபட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

