மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிப்பிள்ளை நடேசு
வயது 7010 அக்டோபர், 1946 – 6 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- கலட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்புத்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை நெடுங்குளம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை நடேசு அவர்கள் 06-12- 2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
ரனிதா(டென்மார்க்), றாயூ(பிரான்ஸ்), ரஜீதா(பிரான்ஸ்), ரகு(சுவிஸ்), விஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும்,
செல்வா(இலங்கை) அவர்களின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2016 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துபட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

