மரண அறிவித்தல்

In loving memory of
Thambipillai ponnutturai
December 9, 2016
- Born in
- யாழ் திருநெல்வேலி கிழக்கு
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,
சிறீதரகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆதித்தியா அவர்களின் பாசமிகு பாட்டனும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, தம்பிராசா, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

