மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிப்பிள்ளை பொன்னுத்துரை
9 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- திருநெல்வேலி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,
சிறீதரகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆதித்தியா அவர்களின் பாசமிகு பாட்டனும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, தம்பிராசா, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

