2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thambipillai Selvarathinam
Age 67July 21, 1940 – December 21, 2007
- Born in
- Karainagar
- Lived in
- Karainagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகாரைநகர் அல்லின் றோட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை செல்வரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் இதய தெய்வமே சின்னையா
தன் அடியை இருட்டாக்கி
ஒளிபரவவிடும் விளக்கைப்போல
உங்களை இருட்டாக்கி
எங்கள் வாழ்வை ஒளிரவிட்ட
எங்கள் தெய்வமே சின்னையா
இரண்டு ஆண்டுகள் ஆனாலென்ன
இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
எங்கள் உள்ளங்களில்
என்றென்றும் ஒளி விடுவீர்கள்
சகோதரன்
த. ஐயாத்துரை(காந்தி)
அல்லின் றோட்
காரைநகர்.
— த. ஜயாத்துரை(காந்தி)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

