ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிப்பிள்ளை செல்வரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிப்பிள்ளை செல்வரத்தினம்

வயது 6721 ஜூலை, 1940 – 21 டிசம்பர், 2007

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
காரைநகர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

காரைநகர் அல்லின் றோட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை செல்வரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் இதய தெய்வமே சின்னையா
தன் அடியை இருட்டாக்கி
ஒளிபரவவிடும் விளக்கைப்போல
உங்களை இருட்டாக்கி
எங்கள் வாழ்வை ஒளிரவிட்ட
எங்கள் தெய்வமே சின்னையா
இரண்டு ஆண்டுகள் ஆனாலென்ன
இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
எங்கள் உள்ளங்களில்
என்றென்றும் ஒளி விடுவீர்கள்

சகோதரன்
த. ஐயாத்துரை(காந்தி)
அல்லின் றோட்
காரைநகர்.

— த. ஜயாத்துரை(காந்தி)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.