மரண அறிவித்தல்

In loving memory of
Thambipillai Somasuntharam
Age 68December 18, 1947 – August 6, 2016
- Born in
- Meesalai West
- Lived in
- Meesalai West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை மேற்கு வங்களா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குலரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
சசீலா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்), ஸ்ரீமயூரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேஸ்வரி, பரமேஸ்வரி, சற்குணம்(கனடா), காலஞ்சென்ற கணேசபிள்ளை, பத்மநாதன், புவனேஸ்வரி, கமலேஸ்வரி, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயசீலன்(செலிங்கோ ஆயிட் காப்புறுதி விற்பனை நிறைவேற்று அதிகாரி- சாவகச்சேரி), சுபத்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குலராசா, நவராசா(கனடா), ரவிராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அர்ச்சயன், ரிஷிகேசன், தபர்ணா, டிவிஷா, பருதிக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வங்களா வீதி,
மீசாலை மேற்கு,
மீசாலை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

