ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிப்பிள்ளை சோமசுந்தரம்

வயது 6818 டிசம்பர், 1947 – 6 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
மீசாலை மேற்கு
வாழ்ந்த இடம்
மீசாலை மேற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலை மேற்கு வங்களா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குலரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

சசீலா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்), ஸ்ரீமயூரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரி, பரமேஸ்வரி, சற்குணம்(கனடா), காலஞ்சென்ற கணேசபிள்ளை, பத்மநாதன், புவனேஸ்வரி, கமலேஸ்வரி, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயசீலன்(செலிங்கோ ஆயிட் காப்புறுதி விற்பனை நிறைவேற்று அதிகாரி- சாவகச்சேரி), சுபத்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குலராசா, நவராசா(கனடா), ரவிராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அர்ச்சயன், ரிஷிகேசன், தபர்ணா, டிவிஷா, பருதிக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
வங்களா வீதி,
மீசாலை மேற்கு,
மீசாலை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.