மரண அறிவித்தல்

In loving memory of
Thambirajah Nageshwary
Age 76October 25, 1940 – May 12, 2017
- Born in
- Chavakachcheri
- Lived in
- Colombo Dehiwala
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி சங்கத்தானை பொற்தொழிலாளர் வீதி இத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா நாகேஸ்வரி அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிதரன்(ஜெர்மனி), பரமானந்தம்(முன்னாள் ஆசிரியர் - சாவகச்சேரி இந்துக்கல்லூரி, சுவர்ணமஹால், பிரான்ஸ்), தர்மலிங்கம்(யாழ்ப்பாணம்), நகுலேஸ்வரன்(டென்மார்க்), பரமேஸ்வரன்(முன்னாள் ஆசிரியர்- கொழும்பு வெஸ்லி கல்லூரி, றோயல் மஹால், பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குமாரசாமி(சங்கானை), நாகரத்தினம்(மணி ஜூவல்லர்ஸ்- சாவகச்சேரி), திலகரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கஸ்தூரி, கெளசல்யா, கெளதமி, சுபாசினி, தர்சிகா, அபராஜிதா, நிவேதிதா, விதுசன், யதுசா, சுஜிந்திரன், சுருதிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

