மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிராசா நாகேஸ்வரி
வயது 7625 அக்டோபர், 1940 – 12 மே, 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானை பொற்தொழிலாளர் வீதி இத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா நாகேஸ்வரி அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிதரன்(ஜெர்மனி), பரமானந்தம்(முன்னாள் ஆசிரியர் - சாவகச்சேரி இந்துக்கல்லூரி, சுவர்ணமஹால், பிரான்ஸ்), தர்மலிங்கம்(யாழ்ப்பாணம்), நகுலேஸ்வரன்(டென்மார்க்), பரமேஸ்வரன்(முன்னாள் ஆசிரியர்- கொழும்பு வெஸ்லி கல்லூரி, றோயல் மஹால், பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குமாரசாமி(சங்கானை), நாகரத்தினம்(மணி ஜூவல்லர்ஸ்- சாவகச்சேரி), திலகரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கஸ்தூரி, கெளசல்யா, கெளதமி, சுபாசினி, தர்சிகா, அபராஜிதா, நிவேதிதா, விதுசன், யதுசா, சுஜிந்திரன், சுருதிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

