Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thambirajah Sripathmanathan

In loving memory of

Thambirajah Sripathmanathan

Age 92November 8, 1925 – January 3, 2018

Born in
Ipoh
Lived in
Chavakachcheri, Badulla, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

Malaysia Ipoh வை பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி சரசாலை, பதுளை, லண்ட ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா ஸ்ரீபத்மநாதன் அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அருளம்பலம் மீனாம்பாள்(தம்பையா மடம்- கதிர்காமம்)
தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகநாயகி(லோகா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீஸ்கந்தா(ரஞ்ஜன்), காலஞ்சென்ற மகேந்திரா, குமுதினி, நந்தினி, யோகேஸ்வரன்(டபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விசாகா, சபாநாயகி, காலஞ்சென்ற நகு விஜயரத்தினம், றொபின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.