மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிராஜா ஸ்ரீபத்மநாதன்
வழக்கறிஞர், தெற்கு லண்டன் தமிழ் நலன்புரி அமைப்பின் துணைத்தலைவர்
வயது 928 நவம்பர், 1925 – 3 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- Ipoh
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி, பதுளை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகMalaysia Ipoh வை பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி சரசாலை, பதுளை, லண்ட ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா ஸ்ரீபத்மநாதன் அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அருளம்பலம் மீனாம்பாள்(தம்பையா மடம்- கதிர்காமம்)
தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகநாயகி(லோகா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீஸ்கந்தா(ரஞ்ஜன்), காலஞ்சென்ற மகேந்திரா, குமுதினி, நந்தினி, யோகேஸ்வரன்(டபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விசாகா, சபாநாயகி, காலஞ்சென்ற நகு விஜயரத்தினம், றொபின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

