மரண அறிவித்தல்

In loving memory of
Thambirasa Sinnarasa
October 12, 2019
- Born in
- Vadamaradchi
- Lived in
- Vadamaradchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி கெருடாவில் தொண்டமனாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா சின்னராசா அவர்கள் 12-10-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சவுந்தரநாயகி அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2019 புதன்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

