மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிராசா சின்னராசா
12 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- வடமராட்சி
- வாழ்ந்த இடம்
- வடமராட்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி கெருடாவில் தொண்டமனாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா சின்னராசா அவர்கள் 12-10-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சவுந்தரநாயகி அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2019 புதன்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

