மரண அறிவித்தல்

In loving memory of
Thambithurai Thavamani
Age 82September 3, 1934 – August 18, 2017
- Born in
- Palali
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பித்துரை தவமணி அவர்கள் 18-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பித்துரை(ஆனைக்கோட்டை) அவர்களின் அன்பு மனைவியும்,
றஸ்கின், றகின், றாஜினி, சாந்தினி, ராதா, வினோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா, தேவராசா, சந்திரராசா(சீனன்) மற்றும் கமலாதேவி, கனகராசா, சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காந்திமதி, அகிலா, விஜிதா, காலஞ்சென்ற பரமேஸ்வரன் மற்றும் நிமலேந்திரன், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற துரையம்மா மற்றும் கமலபாதம், துரைராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வேணுகோபன், வினிசா, மெலிசா, விதுசா, அபினா, டிரேன், விதுஷன், காவியா, சஞ்சித், அமித்தா, றோஜித், பிறித்னி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

