மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பித்துரை தவமணி
வயது 823 செப்டம்பர், 1934 – 18 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- பலாலி
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பித்துரை தவமணி அவர்கள் 18-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பித்துரை(ஆனைக்கோட்டை) அவர்களின் அன்பு மனைவியும்,
றஸ்கின், றகின், றாஜினி, சாந்தினி, ராதா, வினோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா, தேவராசா, சந்திரராசா(சீனன்) மற்றும் கமலாதேவி, கனகராசா, சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காந்திமதி, அகிலா, விஜிதா, காலஞ்சென்ற பரமேஸ்வரன் மற்றும் நிமலேந்திரன், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற துரையம்மா மற்றும் கமலபாதம், துரைராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வேணுகோபன், வினிசா, மெலிசா, விதுசா, அபினா, டிரேன், விதுஷன், காவியா, சஞ்சித், அமித்தா, றோஜித், பிறித்னி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

