மரண அறிவித்தல்

In loving memory of
Thambiyah Mathiyalagan
Age 52February 1, 1964 – August 6, 2016
- Born in
- Mandaitivu
- Lived in
- Birmingham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா மதியழகன் அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பவளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா(காங்கேசன்துறை), மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வதனி(ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,
சௌமியா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நடராஜா, கன்னிகா பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிவபூசணி, மயூரன், தேவராணி, தயாநிதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குகன், சாந்தினி, ஜெயந்தினி, மோகன்ராஜ், பரதன், குமுதினி, அமுதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

