மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிஐயா மதியழகன்
வயது 521 பிப்ரவரி, 1964 – 6 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- Birmingham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா மதியழகன் அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பவளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா(காங்கேசன்துறை), மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வதனி(ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,
சௌமியா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நடராஜா, கன்னிகா பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிவபூசணி, மயூரன், தேவராணி, தயாநிதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குகன், சாந்தினி, ஜெயந்தினி, மோகன்ராஜ், பரதன், குமுதினி, அமுதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

