நன்றி நவிலல்

In loving memory of
Thambiyah Mohanathas
Age 63June 20, 1957 – January 20, 2021
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Colombo Kotahena
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகாட்டுவானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா மோகனதாஸ் அவர்களின் அந்தியேட்டிக்கிரியை.
அன்னாரின் வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிவளவில் சேர் பொன் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில்(ராஜா கிறீம் ஹவுஸ், நாச்சிமார் கோவலடி) நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிராத்தனையிலும், அதனை தொடர்ந்து இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
சாயிபோட்டோ,
இல. 1020, காங்கேசந்துறை வீதி,
நாச்சிமார் கோவிலடி, யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

