ஆறுதல்

நன்றி நவிலல்

தம்பிஐயா மோகனதாஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிஐயா மோகனதாஸ்

முன்னாள் மகாலட்சுமி லோஞ்சி உரிமையாளர் மதுரா வீடியோ

வயது 6320 ஜூன், 1957 – 20 ஜனவரி, 2021

பிறந்த இடம்
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கொட்டாஞ்சேனை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகாட்டுவானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா மோகனதாஸ் அவர்களின் அந்தியேட்டிக்கிரியை.

அன்னாரின் வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிவளவில் சேர் பொன் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில்(ராஜா கிறீம் ஹவுஸ், நாச்சிமார் கோவலடி) நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிராத்தனையிலும், அதனை தொடர்ந்து இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

சாயிபோட்டோ,
இல. 1020, காங்கேசந்துறை வீதி,
நாச்சிமார் கோவிலடி, யாழ்ப்பாணம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 21 ஜனவரி, 2021மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.