மரண அறிவித்தல்

In loving memory of
Thambu Sivagamipillai
Age 80April 17, 1936 – October 18, 2016
- Born in
- Mullai Thunukkai
- Lived in
- Vavu Nochchimoddai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு துணுக்காயைப் பிறப்பிடமாகவும், வவுனியா நொச்சிமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சிவகாமிப்பிள்ளை அவர்கள் 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்பு மனைவியும்,
அமிர்தராணி(பவளம்), அழகுராணி(ரஞ்சி), கிருஷ்ணகுமாரி(நளினி), தில்லைநாதன்(நாதன்- பிரான்ஸ்), சிவநாதன்(கனடா), விஜயலட்சுமி(லண்டன்), பத்மநாதன்(கனடா), குகநாதன்(பிரான்ஸ்), ஜெயராணி(ரூபி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை, கைலாயபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமிர்தலிங்கம், யோகநாதன், சாம்டீன், வசந்தமலர், நிகிலா, இரவீந்திரன், அம்பிகாபதி, நிரஞ்சனா, இரவீந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நொச்சிமோட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 68,
யாழ். வீதி,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

