மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு சிவகாமிப்பிள்ளை
வயது 8017 ஏப்ரல், 1936 – 18 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- துணுக்காய்
- வாழ்ந்த இடம்
- நொச்சிமோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு துணுக்காயைப் பிறப்பிடமாகவும், வவுனியா நொச்சிமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சிவகாமிப்பிள்ளை அவர்கள் 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்பு மனைவியும்,
அமிர்தராணி(பவளம்), அழகுராணி(ரஞ்சி), கிருஷ்ணகுமாரி(நளினி), தில்லைநாதன்(நாதன்- பிரான்ஸ்), சிவநாதன்(கனடா), விஜயலட்சுமி(லண்டன்), பத்மநாதன்(கனடா), குகநாதன்(பிரான்ஸ்), ஜெயராணி(ரூபி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை, கைலாயபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமிர்தலிங்கம், யோகநாதன், சாம்டீன், வசந்தமலர், நிகிலா, இரவீந்திரன், அம்பிகாபதி, நிரஞ்சனா, இரவீந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நொச்சிமோட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 68,
யாழ். வீதி,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

