மரண அறிவித்தல்

In loving memory of
Thambypillai Sriranjan
Marcus
Age 71November 16, 1948 – August 9, 2020
- Born in
- யாழ் சுழிபுரம்
- Lived in
- Meschede
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Meschede ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை ஸ்ரீரஞ்சன் அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தம்பிப்பிள்ளை ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
குமாரசூரியர் லட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஜெயச்சந்திரன், காலஞ்சென்ற ஞானரஞ்சனி(பொன்னா), தேவமஞ்சரி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
பாலசுப்பிரமணியம், ராதாகிருஷ்ணன், விஜயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுசுயா சுரேஸ், ரிஷி, வினோத், ஜனனி ஆகியோரின் பாசமிகு தாய் மாமனாரும்,
டினோசன் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

